வாசகசாலையில் கதைபேசி உரையாடுவதற்கு நல்லதொரு வாய்ப்பு கிடைத்திருக்கின்றது. அதுவும் ஆசான் ஜெயமோகனின் சிறுகதை வேறு.
கதையை நீங்களும் வாசித்து வந்தால் மிக்க மகிழ்ச்சி. நான் பேச இருக்கிற கதையை வாசிக்க இங்கே கீழே கொடுக்கப்பட்ட சுட்டியை சொடுக்கவும்.
வாருங்கள் நண்பர்களே! 27-08-2017 மாலை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சந்திப்போம்.
http://www.jeyamohan.in/90446#.WZqbz_kjGM9
